உயர் நீதிமன்ற ஊழியர்களுக்கு கொரோனா - பலர் தனிமைப்படுத்தலில்

உயர் நீதிமன்ற ஊழியர்களுக்கு கொரோனா - பலர் தனிமைப்படுத்தலில்

உயர்நீதிமன்றத்தில் பணியாற்றும் நான்கு ஊழியர்களுக்கு கொரோனா தொற்று இனங்காணப்பட்டுள்ளது.

$ads={2}

அங்கு பணியாற்றும் 100 ஊழியர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனைகளின் மூலம், நால்வருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post