நாட்டில் கொரோனா மரணம் மேலும் அதிகரிப்பு!

நாட்டில் கொரோனா மரணம் மேலும் அதிகரிப்பு!


நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார்.


ராகமை பிரதேசத்தை சேர்ந்த 71 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.


இதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளா நிலையில் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 288 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


அதேநேரம் இன்றைய தினம் புதிதாக 755 பேர் தொற்றுக்கு அடையாளம் காணப்பட்டனர்.


கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post