சீனாவில் மீண்டும் கொரோனா - பிரதான நகரம் முடக்கம்!

சீனாவில் மீண்டும் கொரோனா - பிரதான நகரம் முடக்கம்!

சீனாவில் 100 இற்கும் மேற்பட்ட கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து சீனாவின் Shijiazhuang நகரம் முடக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகம் தெரிவித்துள்ளது.

இதன் அடிப்படையில், Shijiazhuang நகரில் வசிப்பவர்களை நகரத்தில் இருந்து வெளியேறுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.


$ads={2}

மேலும், குறித்த பகுதியில் வசிப்பவர்கள் பரிசோதனைகளை மேற்கொள்ளும் வகையில் ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட பரிசோதன நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post