பாலியல் வன்முறையில் ஈடுபட்ட அரசியல்வாதி - விளக்கமறியலில்

பாலியல் வன்முறையில் ஈடுபட்ட அரசியல்வாதி - விளக்கமறியலில்

27 வயதான பெண்ணை பாலியல் துன்புறுத்தல் செய்த குற்றச்சாட்டில் 46 வயதுடைய யக்கலமுல்ல பிரதேச சபை உறுப்பினர் இன்று காலி நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டதையடுத்து, ஜனவரி 19 வரை விளக்கமறியலில் வைக்க நீதிபது உத்தரவிட்டதாக பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளார்.


$ads={2}

பிரதேச சபை உறுப்பினர் நேற்று மாலை நக்கியாதெனிய, படகெட்டிய பகுதியில் அந்தப் பெண்ணை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாகக் கூறப்படுகிறது.

குறித்த பெண் விதவை மற்றும் மூன்று பிள்ளைகளுக்கு தாய் என அடையாளம் காணப்பட்டுள்ளார், அதே நேரத்தில் அவர் சந்தேக நபரின் உறவினர் என்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. (கொழும்பு கெஸட்)

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post