
குருணாகலை குடா கல்கமுவ பகுதியில் உள்ள இரண்டு வீடுகளில் இருந்து ரூ. 71,000 மதிப்புள்ள 1070 தேங்காய்கள் திருடப்பட்டுள்ளன.
$ads={2}
இது தொடர்பாக 6 சந்தேக நபர்களை பொலிசார் கைது செய்தனர்.
அவர்களில் 5 நபர்கள் 18, 21 மற்றும் 22 வயதுடையவர்கள் மற்றும் குருணாகலை குடா கல்கமுவ பிரதேசத்தில் வசிப்பவர்கள் ஆவார்.
மற்றைய சந்தேக நபர் 13 வயது மாணவர் ஆகும்