கொழும்பில் மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிப்பு!

கொழும்பில் மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிப்பு!

கொழும்பின் கிரான்பாஸ், மாளிகாவத்தை மற்றும் தெமட்டகொட ஆகிய பகுதிகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்படவுள்ளன.

இந்த விடுவிப்பு நாளை (11) அதிகாலை 5.00 தொடக்கம் அமுலாகும்.

இராணுவத்தளபதி இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.

$ads={2}

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post