
யாழ். பல்கலைகழகம் என்பது ஒரு சமூகத்திற்கு மாத்திரம் உரிய பகுதியோ சொத்தோ இல்லை என அமைச்சர் சரத் வீரசேகர டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்.
யாழ் பல்கலைகழகம் சட்டத்தை பின்பற்றும் அனைவருக்கும் உரியது என அவர் தெரிவித்துள்ளார்
$ads={2}
அப்பாவி பொதுமக்களை நினைவு கூறுகின்றோம் என்ற போர்வையில் தடை செய்யப்பட்ட அமைப்பை சேர்ந்த இறந்த பயங்கரவாதிகளை நினைவு கூறுவதற்கு எவருக்கும் அனுமதி வழங்கப்போவதில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.