இலங்கையர்கள் அனைவரும் பெரும் தியாகங்களைச் செய்ய வேண்டும்!! -பவித்ரா

இலங்கையர்கள் அனைவரும் பெரும் தியாகங்களைச் செய்ய வேண்டும்!! -பவித்ரா


எதிர்வரும் ஆறு மாத காலத்துக்குள் அனைத்து இலங்கையர்களும் பெரும் தியாகங்களைச் செய்ய வேண்டும் என்று சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி வலியுறுத்தினர்.


இன்றைய தினம் (12) இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பவித்ரா வன்னியாரச்சி இதை குறிப்பிட்டார்.


$ads={2}


ஒரு வளமான நாட்டைக் கட்டியெழுப்ப அனைத்து இலங்கையர்களும் பெரும் தியாகங்களைச் செய்ய வேண்டும் என்று சுகாதார அமைச்சர் தெரிவித்தார்.


கொரோனா வைரஸிலிருந்து பாதுகாக்க சரியான சுகாதார வழிமுறைகளை பின்பற்றி அரசாங்கத்தின் கொரோனா கட்டுப்பாட்டுத் திட்டத்திற்கு ஆதரவளிக்குமாறும் மக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.


கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post