மேலும் பல உக்ரைன் சுற்றுலாப்பயணிகள் இன்று இலங்கை வந்தடைந்தனர்!

மேலும் பல உக்ரைன் சுற்றுலாப்பயணிகள் இன்று இலங்கை வந்தடைந்தனர்!

உக்ரைனிலிருந்து மேலும் 183 சுற்றுலாப்பயணிகள் இன்று (07.01.2021) மத்தல ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

கொரோனா வைரஸ் பரவல் அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் உரிய சுகாதாரப் பாதுகாப்பு நடைமுறைகளுக்கு அமைவாக மேற்படி சுற்றுலாப்பயணிகள் நாட்டிற்குள் அழைத்துவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


$ads={2}

இதேவேளை, 180 சுற்றுலாப்பயணிகளுடன் இலங்கைக்கான முதல் உக்ரேனிய பயணிகள் விமானம் டிசம்பர் 28 ஆம் திகதி மத்தல ராஜபக்ஷ சர்வதேச விமானநிலையத்தில் தரையிறங்கியமை குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post