இலங்கை தேசிய கிரிக்கட் அணியின் பிரபல வீரரின் சமூக வலைத்தள கணக்கிற்கு சைபர் தாக்குதல்!!

இலங்கை தேசிய கிரிக்கட் அணியின் பிரபல வீரரின் சமூக வலைத்தள கணக்கிற்கு சைபர் தாக்குதல்!!


இலங்கை கிரிக்கெட் அணி வீரரான தனஞ்சய டி சில்வாவின் சமூக வலைத்தளமான இண்ஸ்டகிராம் மீது சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

தனது இண்ஸ்டகிராம் கணக்கில் மீது சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தனஞ்ஜிய டி சில்வா தெரிவித்துள்ளார்.


$ads={2}

தனது பேஸ்புக் தளத்தில் பதிவொன்றை வெளியிட்டு அவர் இந்த தகவலை தெரிவித்துள்ளார்.

மேலும் தனது இண்ஸ்டகிராம் கணக்கின் ஊடாக இடையூறுகள் ஏற்பட்டிருப்பின், மன்னிப்பு கோருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post