நாட்டை முழுமையாக முடக்க வேண்டும்! ACGMOA

நாட்டை முழுமையாக முடக்க வேண்டும்! ACGMOA

நாட்டில் கொரோனா பரவுவதை கட்டுப்படுத்துவதற்கான ஒரே தீர்வு முழு நாட்டையும் ஒரு மாத காலத்திற்கு தனிமைப்படுத்துவதே என்று இலவச சுகாதாரச் சேவைக்கான மக்கள் இயக்கம் தெரிவித்துள்ளது.

$ads={2}

கொரோனா வைரஸ் பரவுவதை தற்போதைய முறையில் முழுமையாக கட்டுப்படுத்த முடியாது என்று அதன் பொதுச் செயலாளர் வைத்தியர் ஜயந்த பண்டார தெரிவித்தார்.

நாட்டை கட்டாயம் முழுமையாக முடக்க வேண்டும், மேலும் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் இந்த வைரஸ் அழிக்கப்பட வேண்டும் என்றும், குறித்த அந்தக் காலம் இரண்டு அல்லது நான்கு வாரங்களாக என்று தீர்மானித்த பின்னர் முழு நாடும் தனிமைப்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post