4 வயது குழந்தையை கொன்றுவிட்டு தற்கொலை செய்த தாய்!!

4 வயது குழந்தையை கொன்றுவிட்டு தற்கொலை செய்த தாய்!!

மகனின் கழுத்தை நெரித்து கொலை செய்த தாய், அதன் பின்னர் கந்தார, பங்கலாவத்தை பிரதேசத்தில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

இவ்வாறு இறந்தவர்கள் 24 வயது பெண் மற்றும் அவரது 4 வயது மகன் என அடையாளம் காணப்பட்டதாக பொலிசார் தெரிவித்தனர்.


$ads={2}


பெண் தனது சாரியினை பயன்படுத்தி தனது குழந்தையை கழுத்தை நெரித்துக் கொன்றதாகவும், பின்னர் அதே சாரியினௌ பயன்படுத்தி நேற்று காலை தனது வீட்டிற்குள் கொலை செய்து கொண்டதாகவும் விசாரணையில் இருந்து தெரிய வந்துள்ளது.

மத்திய கிழக்கில் பணியாற்றுவது தொடர்பாக குறித்த பெண் மற்றும் அவரது தாயார் இடையே ஏற்பட்ட தகராறின் விளைவாக இந்த சம்பவம் நிகழ்ந்ததாக பொலிசார் தெரிவிக்கின்றனர். 

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post