Homelocal கொரோனாவை கட்டுப்படுத்த மேலும் 25 அதிகாரிகள் நியமணம்! byYazh News —January 01, 2021 0 கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த இராணுவ தளபது ஜெனரல் ஷவேந்திர சில்வாவினால் 25 சிரேஷ்ட அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. $ads={2}25 மாவட்டங்களுக்காக இவ்வாறு 25 பேர் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது