அமெரிக்க ஜனாதிபதி பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள இயலாத நபர்களுக்காக 191,500 இற்கும் மேற்பட்ட அமெரிக்க கொடிகள் ஏற்றப்பட்டுள்ளன!

அமெரிக்க ஜனாதிபதி பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள இயலாத நபர்களுக்காக 191,500 இற்கும் மேற்பட்ட அமெரிக்க கொடிகள் ஏற்றப்பட்டுள்ளன!

அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக ஜோ பைடன் பதவியேற்கவுள்ளார்.

இப்பதவியேற்பு நிகழ்வு வாஷிங்டனில் அமைந்துள்ள கேபிட்டல் மண்டபத்தில் நடைபெறவுள்ளது.


$ads={2}


இம்முறை பதவியேற்பு விழாவிற்காக சுகாதார கட்டுப்பாடுகள் காரணமாக கலந்து கொள்ள இயலாதவர்களுக்காக 191,500 க்கும் மேற்பட்ட அமெரிக்க கொடிகள் ஏற்றப்பட்டுள்ளன.

அமெரிக்க பாரம்பரியத்தை மீறி இந்த முறை பதவி விலகும் அதிபர் டிரம்ப், பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ள மாட்டார் என தெரிவிக்கப்படுகிறது

டிரம்ப் ஆதரவாளர்கள் குழு சமீபத்தில் நடத்திய கலவரத்தைத் தொடர்ந்து அமெரிக்க கேபிடல் கட்டிடத்திலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post