
நுவரெலியா மாவட்டத்திற்குள் பிரவேசிக்கும் வீதிகளில் ஒன்றான களுகல பகுதியில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக 1825 கொரோனா பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
$ads={2}
இந்த தொற்றாளர்கள் அனைவரும் சிகிச்சைகளுக்காக, சிகிச்சை மத்திய நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறு அடையாளம் காணப்பட்டவர்களில் அதிகளவிலானோர் அம்பகமுவ வைத்திய அதிகாரி பிரிவைச் சேர்ந்தவர்கள் என அவர் தெரிவித்துள்ளார்.
ஏனையோர் மஸ்கெலிய, கொட்டகல, நாவலபிட்டிய உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்