நேற்று இலங்கையில் 04 கொரோனா மரணங்கள் பதிவாகின! 47 வயதுடைய நபர் உட்பட...

நேற்று இலங்கையில் 04 கொரோனா மரணங்கள் பதிவாகின! 47 வயதுடைய நபர் உட்பட...

இலங்கையில் மேலும் 04 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் நேற்று (14)  உறுதிப்படுத்தியுள்ளார்.


$ads={2}

இதற்கமைய  இலங்கையில் கொவிட் 19 வைரஸ்  தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 251 ஆக அதிகரித்துள்ளது.


கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post