
அவரினால் தயாரிக்கப்பட்ட கொரொனாவுக்கு மருந்து என்று அறிமுகமாக பாணியை விநியோகிக்குமாறு கோரியே குறித்த கூட்டம் அங்கு கூடி பெரும் சர்ச்சை எழுந்தது.
இந்நிலையில், தம்மிக்க பண்டார அறிமுகப்படுத்திய பாணியை இன்னும் அரசு சட்டரீதியான ஒப்புதல் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.