முயல் - ஆமை கதையைப் போல, முன்கூட்டியே வெற்றியைக் கொண்டாடிய மோட்டார் பந்தய வீரருக்கு ஏமாற்றமே மிஞ்சியது. பிரேசில் நாட்டில் நடைபெற்ற போட்டியில், கடைசி சுற்றில் முதலிடத்தில் இருந்த ஆண்ட்ரே வெரிஸ்ஸிமோ, எல்லைக் கோட்டை நெருங்குவதற்கு முன்பாகவே வெற்றியைக் கொண்டாடினார்.
$ads={2}