கெலிஓயா பிரதேசத்தில் இனங்காணப்படும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையில் ஏற்பட்டுள்ள அதிகரிப்புக் காரணமாக நாளை(21) முதல் கெலிஓயா நகரை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக உடுநுவர பிரதேச சபை தலைவர் காமினி தென்னகோன் தெரிவித்துள்ளார்.
Updated 12.00 pm 20/12/2020
கெலிஓயா நகரில் பெறப்பட்ட PCR பரிசோதனையில் சிலருக்கு கொரோனா தொற்று இருப்பது இனங்காணப்பட்டதன் பின்பு கெலிஓயா வர்த்தக சங்கத்தினால் எடுக்கப்பட்ட முடிவுகளுக்கு அமைய
$ads={2}
Updated 12.00 pm 20/12/2020
கெலிஓயா நகரில் பெறப்பட்ட PCR பரிசோதனையில் சிலருக்கு கொரோனா தொற்று இருப்பது இனங்காணப்பட்டதன் பின்பு கெலிஓயா வர்த்தக சங்கத்தினால் எடுக்கப்பட்ட முடிவுகளுக்கு அமைய
திங்கள் முதல் புதன் வரை (21,22,23 ஆகிய தினங்களில்) தொற்று பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் கடைகளை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
குறித்த தீர்மானமானது மக்கள் நலனுக்காக வர்த்தக சங்கத்தினால் எடுக்கப்பட்ட ஒன்று என்பதுடன் இது கெலிஓயா நகருக்கான Lockdown இல்லை என்பதையும் அறியத்தருகின்றோம்.
குறித்த தீர்மானமானது மக்கள் நலனுக்காக வர்த்தக சங்கத்தினால் எடுக்கப்பட்ட ஒன்று என்பதுடன் இது கெலிஓயா நகருக்கான Lockdown இல்லை என்பதையும் அறியத்தருகின்றோம்.