
$ads={2}
கொரோனா தொற்று அதிகரித்துள்ள பின்னணியிலேயே இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இன்று 771 கொரோனா தொற்றாளர்கள் குணமடைந்துள்ளதுடன், குணமடைந்த மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 26,353 ஆக உயர்வடைந்துள்ளது.
நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 34 ஆயிரத்த 737 ஆகப் பதிவாகியுள்ளது.
அவர்களில் 26 ஆயிரத்து 353 பேர் குணமடைற்துள்ள நிலையில், 8 ஆயிரத்து 224 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
இதேவேளை, கொரோனா தொற்றுக்கு உள்ளான 160 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனமை குறிப்பிடத்தக்கது.