கண்டி மாவட்ட கொரோனா நிலவரம் - நேற்று அக்குரணையில் மட்டும் 36 தொற்றாளர்கள்!

கண்டி மாவட்ட கொரோனா நிலவரம் - நேற்று அக்குரணையில் மட்டும் 36 தொற்றாளர்கள்!

கண்டி மாவட்டத்தின் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 836 ஆக உயர்வடைந்துள்ளது.

நேற்று மொத்தமாக 41 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர். அக்குரணை பிரதேசத்திலேயே நேற்று அதிக எண்ணிக்கையிலான கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர்  

அக்குரணை - 36

குண்டசாலை - 1

மெனிக்ஹின்ன - 2

கண்டி மாநகர சபை - 1

யடினுவர - 1

$ads={2}

அக்குரணை பிரதேசத்தில் 260 தொற்றாளர்கள் இனங்காணபட்டிருப்பதுடன் அதிகூடிய தொற்றாளர்களை கொண்ட பிரதேசமாக கண்டி மாவட்டத்தில் பதிவாகியுள்ளது.


கண்டி மாநகர சபை பிரதேசத்தில் மொத்தமாக 188 கொரோனா தொற்றாளர்களும் பாததும்பர பிரதேச சபை பிரிவில் 61 கொரோனா தொற்றாளர்களும், கம்பளை உடபலாத பிரதேசத்தில் 55 தொற்றாளர்களும், குண்டசாலை பிரதேசத்தில் 30 தொற்றாளர்களும் இது வரை இனங்காணப்பட்டுள்ளனர்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post