ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் சித்தியடைந்த ETF அங்கத்தினரின் பிள்ளைகளுக்கான புலமைப்பரிசில் விண்ணப்பம் கோரல்! படிவம் இணைப்பு!

ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் சித்தியடைந்த ETF அங்கத்தினரின் பிள்ளைகளுக்கான புலமைப்பரிசில் விண்ணப்பம் கோரல்! படிவம் இணைப்பு!

2020ஆம் ஆண்டு தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்திப்பெற்ற ஊழியர் நம்பிக்கை பொறுப்பு நிதிய (Employee Trust Fund) அங்கத்தினர்களின் ஒவ்வொரு பிள்ளைக்கும் ரூ. 15,000 பெறுமதியான 9 ஆயிரம் புலமைப்பரிசில்கள் வழங்கப்படவுள்ளது.

இந்நிலையில் ஊழியர் நம்பிக்கை பொறுப்பு நிதியம் இதற்கான புலமைப்பரிசிலுக்கு விண்ணப்பம் கோரியுள்ளது.

$ads={2}

அதன்படி, படிவத்தை இங்கே பதிவிறக்கம் செய்யவும். DOWNLOADகருத்து தெரிவிக்க..

Previous Post Next Post