
கொரோனா தொற்றின் தீவிரத்தினால் முடக்கப்பட்டிருந்த அக்குறணை, தெழும்புகஹவத்தை பிரதேசம் இன்று (20) மாலை விடுவிக்கப்பட்டதாக பிரதேச தவிசாளர் இஸ்திஹார் இமதுத்தீன் தெரிவித்தார்.
$ads={2}
கொரோனா தொற்றாளர்கள் பலர் இனம்காணப்பட்டிருந்ததை அடுத்து குறித்த பகுதி கடந்த ஒரு மாத காலமாக தனிமைப்படுத்தப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.