
குறித்த பெண் இன்று இரு ஆண் குழந்தைகளையும் இரு பெண் குழந்தைகளையும் பெற்றெடுத்ததாக மருத்துவமனை தெரிவித்துள்ளது.
$ads={2}
கொழும்பு குப்பியாவத்தைச் சேர்ந்த 29 வயது பெண் இரண்டு வாரங்களுக்கு முன்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
தாய் மற்றும் குழந்தைகள் ஆரோக்கியத்துடன் இருப்பதாகவும், மருத்துவமனையில் குறித்த பெண் தனி தீவிர சிகிச்சை பிரிவில் வைக்கப்பட்டுள்ளதாகவும் மருத்துவமனை தெரிவித்துள்ளது.