தப்பிச் சென்ற கொரோனா தொற்றாளர் பிடிபட்டார் - பொலிஸ்

தப்பிச் சென்ற கொரோனா தொற்றாளர் பிடிபட்டார் - பொலிஸ்


தப்பிச் சென்ற கொரோனா தொற்று உறுதியான இளைஞர் மாகொல பிரதேசத்திலேயே கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


$ads={2}


அவருக்கு மேற்கொள்ளப்படும் சிகிச்சைகளை அடுத்து சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post