கிரிதலை நீர்வீழ்ச்சியில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் போது பயன்படுத்தும் பாதுகாப்பு ஆடைகள் பல கண்டுபிடிப்பு!

கிரிதலை நீர்வீழ்ச்சியில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் போது பயன்படுத்தும் பாதுகாப்பு ஆடைகள் பல கண்டுபிடிப்பு!

கிரிதலை - பக்கமூன பிரதான வீதியில் உள்ள கபரபோக்குவ பிரதேசத்தில் இருக்கும் நீர்வீழ்ச்சியொன்றில் கைவிடப்பட்டிருந்த கோவிட் நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் போது அணியும் பல பாதுகாப்பு ஆடைகளை (PPE) ஊனமுற்ற ஒருவர் கண்டறிந்துள்ளார்.

பாதுகாப்பு ஆடை மற்றும் பையில் பல கண்ணாடி போத்தல்கள் இருப்பதாகவும் குறித்த நபர் தெரிவித்தார்


$ads={2}

இந்த நிர்வீழ்ச்சியின் நீர் கிரிதலை குளம் வரை செல்கின்றதாகவும், இது பொது மக்களால் பயன்படுத்தப்படுவதால், பொது மக்களுக்கு கடுமையான சுகாதார ஆபத்தை ஏற்படுத்துகிறது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

பின்னர், குறிற்ற நபர் துணிகளுக்கு தீ வைத்து அவற்றை அழித்துமுள்ளார்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post