கண்டி, கம்பளை வைத்தியசாலையில் மருத்துவருக்கு கொரோனா - வாட்டுக்கள் பூட்டு

கண்டி, கம்பளை வைத்தியசாலையில் மருத்துவருக்கு கொரோனா - வாட்டுக்கள் பூட்டு

கண்டி, கம்பளை வைத்தியசாலையில் மருத்துவர் ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன் காரணமாக இவ்வைத்தியசாலையின் 6 மற்று
9 இலக்க வாட்டுக்கள் மற்றும் அவசர சிகிச்சை பிரிவும் நேற்று முதல் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.


$ads={2}

குறித்த வாட்டு தொகுதிகளில் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகள் கண்டி வைத்தியசாலைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post