கொரோனா வைரஸ் - அதிக ஆபத்துடைய பிரதேச வரைபடம் வெளியானது!

கொரோனா வைரஸ் - அதிக ஆபத்துடைய பிரதேச வரைபடம் வெளியானது!


சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு இலங்கையில் அதிக ஆபத்துள்ள கொரோனா வைரஸ் பகுதிகள் குறித்த விபரங்களை வெளியிட்டுள்ளது.


$ads={2}

 சுகாதாரப் பகுதிகளின் மருத்துவ அதிகாரிகளின் வகைப்படுத்தல், பதிவான தொற்றாளர்களின் எண்ணிக்கை மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட மையங்களின் விநியோகம் ஆகியவற்றின் அடிப்படையில் வரைபடமொன்றை வெளியிட்டது.

பதிவான தொற்றாளர்கள் நவம்பர் 7 ஆம் திகதியுடன் 14 நாட்கள் முடிவடைந்த நிலையில் பதிவாகியுள்ளன. 


கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post