சம்பிக்க ரணவக்க இராஜினாமா!??

சம்பிக்க ரணவக்க இராஜினாமா!??

ஜாதிக ஹெல உறுமய அமைப்பின் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க விலகியுள்ளார்.


$ads={2}

அதற்கான உத்தியோகபூர்வ அறிவிப்பை அவர் இன்று பகல் வெளியிட்டுள்ளார்.

ஜாதிக்க ஹெல உறுமயவின் மாநாடு கொழும்பில் இன்று நடந்தபோதே அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.


கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post