தமிழ் : நாளை முதல் புதிதாய் முடக்கப்படும் மற்றும் தளர்த்தப்படும் இடங்கள் ( முழு விபரம் )

தமிழ் : நாளை முதல் புதிதாய் முடக்கப்படும் மற்றும் தளர்த்தப்படும் இடங்கள் ( முழு விபரம் )

நாளை அமுலாகவிருக்கும் முடக்கம் தொடர்பான அறிக்கையொன்றினை அரசாங்க திணைக்களம் அறிவித்துள்ளது. 

கொழும்பு

நாளை (07) காலை 05 மணி முதல் தனிமைபடுத்தல் ஊரடங்கு தளர்த்தப்படும் இடங்கள்

 • ப்ளுமெண்டல் பொலிஸ் பிரிவு
 • வெல்லம்பிட்டிய பொலிழ்ச் பிரிவில் விஜயபுர கிராம உத்தியோகத்தர் பிரிவு (யாழ் நியூஸ்)

தொடர்ந்து அமுலில் இருக்கும் பிரதேசங்கள்
 • மோதறை பொலிஸ் பிரிவு
 • கொட்டாஞ்சேனை பொலிஸ் பிரிவு
 • கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவு
 • வாழைத்தோட்டம் பொலிஸ் பிரிவு
 • மாலிகாவத்தை பொலிஸ் பிரிவு
 • தெமடகொடை பொலிஸ் பிரிவு
 • மருதானை பொலிஸ் பிரிவு
 • கொம்பனி தெரு பொலிஸ் பிரிவவில் வேகந்த கிராம உத்தியோகத்தர் பிரிவு
 • பொரல்ல பொலிஸ் பிரிவில் வனாதமுல்ல கிராம உத்தியோகத்தர் பிரிவு
 • வெல்லம்பிட்டிய பொலிஸ் பிரிவில் சாலமுல்ல கிராம உத்தியோகத்தர் பிரிவு மற்றும் லக்சந்த செவன குடியிருப்பு
 • ஆட்டிப்பட்டு தெரு பொலிஸ் பிரிவு
 • கடற்கரை வீதி பொலிஸ் பிரிவு
 • மட்டக்குலிய பொலிஸ் பிரிவில் ரந்திய உயன குடியிருப்பு மற்றும் பர்கசன் வீதி தெற்கு

நாளை (07) 05 மணி முதல் முடக்கப்படும் இடங்கள்
 • கொம்பணி தெரு பொலிஸ் பிரிவில் ஹுனுபிட்டிய கிராம உத்தியோகத்தர் பிரிவு
 • கருவாத்தோட்டம் பொலிஸ் பிரவில் 60 ஆம் தோட்டம்
 • வெல்லவத்தை பொலிஸ் பிரிவில் கோகிலா வீதி (யாழ் நியூஸ்)

கம்பஹா மாவட்டம்


$ads={2}

நாளை (07) காலை 05 மணி முதல் தனிமைபடுத்தல் ஊரடங்கு புதிதாக அமுல்படுத்தப்படும் இடங்கள்

 • வத்தளை பொலிஸ் பிரிவில் கீழ் சொல்லப்பட்ட கிராம உத்தியோகத்தர் பிரிவு தவிர்ந்த
 • பேலியகொடை பொலிஸ் பிரிவில் கீழ் சொல்லப்பட்ட கிராம உத்தியோகத்தர் பிரிவு தவிர்ந்த
 • களணி பொலிஸ் பிரிவு

நாளை (07) காலை 05 மணி முதல் தனிமைபடுத்தல் ஊரடங்கு தளர்த்தப்படும் இடங்கள்

வத்தளை பொலிஸ் பிரிவு
 • கெரவலபிட்டிய கிராம உத்தியோகத்தர் பிரிவு
 • ஹேகித்த கிராம உத்தியோகத்தர் பிரிவு
 • குருந்துஹேன கிராம உத்தியோகத்தர் பிரிவு
 • எவரிவத்த கிராம உத்தியோகத்தர் பிரிவு
 • வெலிகடமுல்ல கிராம உத்தியோகத்தர் பிரிவு

பேலியகொட பொலிஸ் பிரிவு
 • பேலியகொடவத்த கிராம உத்தியோகத்தர் பிரிவு
 • பேலியகொட கஹபட கிராம உத்தியோகத்தர் பிரிவு
 • மீகஹவத்த கிராம உத்தியோகத்தர் பிரிவு
 • பட்டிய வடக்கு கிராம உத்தியோகத்தர் பிரிவு

கிரிபத்கொட பொலிஸ் பிரிவு
 • வெலேகொட வடக்கு கிராம உத்தியோகத்தர் பிரிவு (யாழ் நியூஸ்)கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post