சுகாதாரத் துறையினர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பின்படி மத்திய மாகாணத்தில் (05) இதுவரை 424 கொரோனா தொற்றாளர்கள் இனம் காணப்பட்டுள்ளனர்.
இதில் ஆகக் கூடுதலானவர்கள் கண்டி மாவட்டத்திலேயே பதிவாகியுள்ளனர். கண்டியில் 359 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். அதேநேரம் நுவரெலியா மாவட்டத்தில் 172 பேர் பதிவாகியுள்ளனர். மாத்தளை மாவட்டத்தில் 53 பேரும் பதிவாகியுள்ளனர்.
ஏனைய சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவுகள் அனைத்திலும் 50 ற்கும் குறைவான எண்ணிக்கையே பதிவாகியுள்ளன.
பாத்ததும்பரை - 28

$ads={2}

ஹாரிஸ்பத்துவ - 18
யடிநுவர - 17
மெததும்பறை - 16
யடிநுவர - 17
மெததும்பறை - 16
கம்பளை - 15
ஹத்தரலியத்தை - 12
ஏனைய சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் 10 இற்கும் குறைவானவர்களே பதிவாகியுள்ளனர்.