அனைத்து பள்ளிவாசல் பொறுப்பாளர்களுக்குமான முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் அறிவித்தல்!

அனைத்து பள்ளிவாசல் பொறுப்பாளர்களுக்குமான முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் அறிவித்தல்!


இது நமது கிறிஸ்தவ சகோதர சகோதரிகள் நபி ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களின் பிறப்பை கொண்டாடும் காலமாகும்.


எனவே அவர்களுடன் நமது சகோதரத்துவ உறவை புதுப்பிக்க இது ஒரு நல்ல தருணம் ஆகும். ஆகவே, தங்கள் பிரதேசத்தில் உள்ள கிறிஸ்தவ  தேவாலயம் அல்லது கிறிஸ்தவ சங்கங்களுடன் உங்கள் நட்யை மேம்படுத்த இந்த வாய்பை பயன்படுத்த நாங்கள் உங்களை ஊக்குவிக்கின்றோம்.


இத்துடன் இணைக்கப்பட்டுள்ள செய்தியை தங்கள் பிரதேசத்தில் உள்ள கிறிஸ்தவ  தேவாலயம் அல்லது கிறிஸ்தவ சங்கங்களுக்கு அனுப்புவதுடன் நட்புணர்வோடு அவர்களுடன் பரிசுகளை பகிர்ந்து கொள்ளவும் முடியும்.


ஏ.பி. எம். அஷ்ரப்

பணிப்பாளர்

வக்பு சபை மற்றும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம்.கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post