நாணயத்தாள்களை பயன்படுத்திய உடன் கைகளை நன்கு கழுவுமாறு இலங்கை அரச வைத்திய அதிகாரிகளின் சங்கம் அறிவுறுத்தியுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று நாணயத்தாள்களில் நீண்ட நாட்கள் வாழக் கூடும் என்பதனால் இந்த அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
வீட்டில் ஒருவர் அல்லது இருவர் மாத்திரம் நாணயத் தாள்களை பயன்படுத்த வேண்டும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் வைத்தியர் ஹரித அழுத்கே தெரிவித்துள்ளார்.
நாணயத்தாள்களை பயன்படுத்தும் போது உரிய சுகாதார ஆலோசனைகளைப் பின்பற்றுவது மிகவும் முக்கியம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

$ads={2}