கொவிட் 19 வைரசு தொற்றுக்குள்ளான நோயாளர்களில் ஒருவர் (01) உயிரிழந்திருப்பதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் நேற்றிரவு உறுதி செய்துள்ளதுடன் இதற்கமைவாக இலங்கையில் பதிவான கொவிட் 19 தொற்றுக்குள்ளான நோயாளர்களின் மரண எண்ணிக்கை 187 ஆகும்.
$ads={2}
கொழும்பு 15 முதியோர் இல்லத்தில் வசித்து வந்த ஆண் ஒருவரே இவ்வாறு இறந்துள்ளார்.