கொரோனா - மத்திய மாகாணத்தில் அதிகளவில் கொரோனா தொற்றாளர்கள் கண்டியில் பதிவு!

கொரோனா - மத்திய மாகாணத்தில் அதிகளவில் கொரோனா தொற்றாளர்கள் கண்டியில் பதிவு!

மத்திய மாகாணத்தில் கொவிட் 19 தொற்றாளர்களின் எண்ணிக்கை 1,400 ஐ கடந்துள்ளதாக, கொவிட் 19 ஒழிப்புக்கான தேசிய செயலணி தெரிவித்துள்ளது.

இன்று காலை வரை 1,423 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். புதிய தொற்றாளர்களாக 80 பேர் பதிவாகியுள்ளனர்.


$ads={2}

மத்திய மாகாணத்தின் கண்டி மாவட்டத்திலேயே அதிகமானோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.இதற்கமைய இதுவரை 910 தொற்றாளர்கள் கண்டியில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மேலும் 392 பேர் நுவரெலியாவிலும் மாத்தளையில் 121 பேரும் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.


கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post