பிரதமரின் ஒருங்கிணைப்புச் செயலாளராக கிரிக்கெட் வீரரின் மனைவி ஒருவர் நியமனம்!

பிரதமரின் ஒருங்கிணைப்புச் செயலாளராக கிரிக்கெட் வீரரின் மனைவி ஒருவர் நியமனம்!

பிரதமர் மகிந்த ராஜபக்ஷவின் ஒருங்கிணைப்புச் செயலாளராக அப்சரி திலகரத்ன நியமிக்கப்பட்டுள்ளார்.

பொதுஜன பெரமுன கட்சியின் ஆதரவாளரான அப்சரி திலகரத்ன நேற்றைய தினம் (23) பிரதமர் மகிந்த ராஜபக்ஷவிடமிருந்து தனது நியமனக் கடிதத்தினைப் பெற்றுக்கொண்டார்.

$ads={2}

முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹஷன் திலகரத்னவின் மனைவியான அப்சரி திலகரத்ன இலங்கை பெண்கள் கிரிக்கெட் அணியின் ஒருங்கிணைப்பு அதிகாரியாகவும் பணியாற்றுகின்றமை குறிப்பிடத்தக்கது.கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post