காணாமல் போயிருந்த நபர் சடலமாக மீட்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

காணாமல் போயிருந்த நபர் சடலமாக மீட்பு!


யாழ் – ஆரியகுளத்தில் சுமார் 65 வயதுடைய ஆண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.


குறித்த நபர் ஆரியகுளம் பகுதியை சேர்ந்தவர் எனவும் கடந்த 2 நாட்களாக காணமல் போயிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


$ads={2}


இந்நிலையில் சம்பவம் தொடர்பான விசாரணைகளை யாழ்ப்பாணம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.