கொரோனா தொற்றுக்கு மேலும் பெருந்தொகையானோர் அடையாளம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கொரோனா தொற்றுக்கு மேலும் பெருந்தொகையானோர் அடையாளம்!


நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 29,378 ஆக அதிகரித்துள்ளது.


இராணுவ தளபதி ஷவேந்திர சில்வா இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.


$ads={2}


இதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 798 பேர் அடையாளங் காணப்பட்ட நிலையிலேயே இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.