கண்டி டஸ்கர்ஸ் மற்றும் காலி க்ளாடியேட்டர்ஸ் அணிகளுக்கு அரையிறுதியில் விளையாட வாய்ப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கண்டி டஸ்கர்ஸ் மற்றும் காலி க்ளாடியேட்டர்ஸ் அணிகளுக்கு அரையிறுதியில் விளையாட வாய்ப்பு!


இடம்பெற்றுவரும் லங்கன் பிரீமியர் லீக் போட்டித் தொடரில், 5 அணிகளில் 4 அணிகள் அரையிறுதிக்கு வருவதற்கான வாய்ப்பைக் கொண்டுள்ளதால், ஜப்னா ஸ்டாலியன்ஸ், கொழும்பு கிங்ஸ் மற்றும் தம்புள்ள வைக்கிங்ஸ் ஏற்கனவே தலா ஒவ்வொரு இடத்தை பதிவு செய்துள்ளன.


இந்நிலையில், கண்டி டஸ்கர்ஸ் மற்றும் காலி கிளாடியேட்டர்ஸ் மீதமுள்ள ஒரு இடத்திற்கு அதை எதிர்த்துப் போட்டியிட வேண்டும்.


$ads={2}


மேலும் குழு நிலைகளின் கடைசி ஆட்டத்தில் இரு அணிகளும் ஒருவருக்கொருவர் மோதிக் கொள்வதில் வெற்றி பெரும் அணி அரையிறுதிக்கு தெரிவாகும்.


இந்நிலையில், அரையிறுதிக்கு அணிகள் எவ்வாறு தகுதி பெறலாம் என்பது கீழே விளக்கப்பட்டுள்ளது.


Kandy Tuskers


The equation is pretty simple for the team from Kandy. They have two games left and if they win both, they’ll take the final spot in semi finals. But considering the form they are in, it might be a tough task as they also have to face Jaffna Stallions in one of their remaining games.


2 Games left- vs Jaffna Stallions, vs Galle Gladiators


Here’s how Tuskers can make the Playoffs


1. Win against Jaffna Stallions and Galle Gladiators


2. Win only against Jaffna Stallions. Galle Gladiators to lose against Dambulla Viikings. NRR will come to play as both Kandy and Galle will be tied in equal points.


3. Win only against Galle Gladiators. If Galle lose to Dambulla, Tuskers will qualify. If Galle win against Vikings, NRR will decide Kandy’s progress.


Galle Gladiators.


The equation for Galle is same as for Kandy. Qualification is still in their hand as two wins in the two games left will get them the semi final spot. Yesterday’s win against Colombo will give them a big boost going into the two final games.


2 Games left- vs Dambulla Viikings, vs Kandy Tuskers


How Galle can make the Playoffs


1. Win against Dambulla Viikings and Kandy Tuskers.


2. Win only against Dambulla Viikings. Kandy Tuskers to lose against Jaffna Stallions. NRR will come to play as both Kandy and Galle will be tied in equal points.


3. Win only against Kandy Tuskers. If Kandy lose to Jaffna, Galle will take the semi final spot. If Kandy beat Jaffna, NRR will decide Galle’s progress.


இரு அணிகளும் அரையிறுதி இடத்திற்கு செல்ல ஒரே மாதிரியான வெற்றிகளை சுவீகரிக்க வேண்டிய நிலை உள்ளது. இருந்தபோதிலும் கண்டி டஸ்கர்ஸ் ஐ விட அதிக NRR புள்ளிகள் காலி கிளாடியேட்டஸ் அணிக்கு உள்ளது, ஆனால் அடுத்த இரண்டு போட்டிகளின் செயல்திறன் அதில் தாக்கத்தை ஏற்படுத்தும்.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.