
இலங்கை முஸ்லிம்களின் ஜனாஸாக்கள் எரிக்கப்படுவதற்கு எதிராக இன்று (19) புத்தளம் பாலாவியில் வீதியில் இறங்கி பெண்களினால் ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றது.
$ads={2}
இந்த ஆர்ப்பாட்டத்தில் பௌத்த, கிறிஸ்தவ, ஹிந்து மற்றும் முஸ்லிம் என அனைத்து இன பெண்களும் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.




