இலங்கையில் இன்று மாத்தளை உள்ளடங்கலாக மூன்று கொரோனா மரணங்கள் பதிவு! விபரம் உள்ளே!

இலங்கையில் இன்று மாத்தளை உள்ளடங்கலாக மூன்று கொரோனா மரணங்கள் பதிவு! விபரம் உள்ளே!


இலங்கையில் இன்று கொரோனா தொற்றால் மரணித்தவர்களின் எண்ணிக்கை 03 ஆல் அதிகரித்துள்ளது.


$ads={2}


1. கொழும்பு 10 பகுதியை சேர்ந்த 62 வயது பெண். முல்லேரியாவை ஆதார வைத்தியசாலையில் 12ஆம் திகதி மரணம்


2. வத்தளை பகுதியை சேர்ந்த 71 வயது பெண், கொழும்பு IDH வைத்தியசாலையில் 12ஆம் திகதி மரணம்.


3. மாத்தளை பகுதியை சேர்ந்த 76 வயது ஆண். அனுராதபுர மாவட்ட வைத்தியசாலையில் வைத்து 12ஆம் திகதி மரணம்.


இதனடிப்படையில் இலங்கையில் கொரோனாவால் மரணித்தவர்களின் எண்ணிக்கை 152 ஆக உயர்ந்துள்ளது.


கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post