மேலும் ஒரு கொரொனா நோயாளி தப்பியோட்டம்; உதவியை நாடும் பொலிஸார்!

மேலும் ஒரு கொரொனா நோயாளி தப்பியோட்டம்; உதவியை நாடும் பொலிஸார்!

நேற்று (15) மாலை வெலிசறை வைத்தியாலையில் இருந்து தப்பித்து ஓடிய கொரொனா நோயாளி ஒருவரை இனம்காண உதவுமாறு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவர் கொழும்பு, மருதானை பகுதியை சேர்ந்த 43 வயதுடையவர்.

$ads={2}

அதன்படி, மேற்படி புகைப்படத்தில் இருக்கும் நபரை இனம்காண முடிந்தால் உடனடியாக அவசர சேவை இலக்காமான 119 அல்லது அருகில் இருக்கும் பொலிஸ் நிலையத்தை தொடர்புகொள்ளுமாரு பொதுமக்களை பொலிஸார் வேண்டியுள்ளனர்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post