மேல் மாகாணத்தில் இருந்து வெளிமாவட்டங்களுக்கு பயணித்த 451 பேரில் 5 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
எழுமாற்றாக மேற்கொள்ளப்பட்ட ரேபிட் ஆன்டிஜென் பரிசோதனையில் அவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

$ads={2}