
இக்குழந்தை இலங்கையில் கொரோனா தொற்றால் இறந்த 2ஆவது வயது குறைந்த குழந்தை ஆகும்.
கடந்த டிசம்பர் 08 ஆம் திகதி அதே மருத்துவமனையில் 20 நாட்கள் குழந்தை கொரோனா தொற்றுக்கு இலக்காகி இறந்தது.
$ads={2}
இறந்த குழந்தையின் சடலம் இன்று மாலை பொரளையில் தகனம் செய்யப்பட்டது.
