மேலும் ஐந்து முஸ்லிம்களின் உடல்கள் இன்று தகனம்!

மேலும் ஐந்து முஸ்லிம்களின் உடல்கள் இன்று தகனம்!


இதற்கு முன்னர் தகனம் செய்யப்படாமல் வைக்கப்பட்டிருந்த பல கொரோனா தொற்றின் காரணமாக இறந்த உடல்கள் இன்று தகனம் செய்யப்பட்டன.


கடந்த நாட்களில் கொரோனா நோய்த் தொற்று காரணமாக இறந்த ஐந்து முஸ்லிம்களின் உடல்களே இவ்வாறு தகனம் செய்யப்பட்டுள்ளன.


$ads={1}


தகனம் செய்யப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவர்களின் உறவினர்கள் உடல்களை ஏற்க மறுத்ததால் கொழும்பு பல்கலைக்கழகத்தின் குளிர் கொள்கலன்களில் அவை சேமித்து வைக்கப்பட்டிருந்தன.


பின்னர் இன்று சுகாதார வழிகாட்டுதல்களின்படி பொரளை மயானத்தின் வைத்து குறித்த ஐந்து உடல்களும் தகனம் செய்யப்பட்டது.


கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post