கண்டி மாவட்டத்தின் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 720 ஆக உயர்வடைந்துள்ளது.
நேற்று மொத்தமாக 44 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர்.
அக்குரணை - 28
கண்டி மாநகர சபை - 13
உடுனுவர - 1
யடினுவர - 1
உடபலாத - 1
$ads={2}