நுவரேலியா வருபவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவித்தல்!

நுவரேலியா வருபவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவித்தல்!

நுவரேலியாவுக்கு வருகை தருபவர்கள், ஹோட்டல்களில் சமர்ப்பிப்பதற்காக அபாய வலயம் அல்லாத பகுதியிலிருந்து வருகை தருவதை உறுதிப்படுத்தும் தமது உள்ளூர் சுகாதார வைத்திய அதிகாரியிடம் இருந்து அனுமதி சான்றிதழ் ஒன்றை பெற்றுவருவது அவசியம் என நுவரேலியா மாவட்ட செயலாளர் தெரிவித்துள்ளார்.


$ads={2}


கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post