மஹர சிறைச்சாலை கைதிகள் நால்வர் துப்பாக்கிச்சூட்டில் பலி!

மஹர சிறைச்சாலை கைதிகள் நால்வர் துப்பாக்கிச்சூட்டில் பலி!

மஹர சிறைச்சாலை கைதிகள் நால்வர் துப்பாக்கிச் சூட்டிலேயே உயிரிழந்துள்ளமை பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளதாக சட்ட மா அதிபர் திணைக்களம், நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.


$ads={2}

இதேவேளை, மஹர சிறைச்சாலை அமைதியின்மையில் உயிரிழந்த 04 கைதிகளின் சடலங்களை அடக்கம் செய்வதற்கான அனுமதி வழங்குவது தொடர்பான தீர்ப்பு இன்று (16) நண்பகல் 12 மணிக்கு அறிவிக்கப்படும் என செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post