
இதனை அட்டாளைச்சேனை பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் எஸ். அகிலன் உறுதிப்படுத்தினார்.
$ads={2}
அட்டாளைச்சேனையைச் சேர்ந்த 58 வயதான இந்த நபருக்கு மாரடைப்பு ஏற்பட்டிருந்த நிலையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளார். அவரது உடல் தற்போது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு உயிரிழந்தவர் கொரோனா தொற்றுக்கு எவரும் அடையாளம் காணப்படாத அட்டாளைச்சேனையின் ஒரு பகுதியைச் சேர்ந்த மட்டக்களப்பு பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் ஊழியர் எனவும் அவர் கூறினார்.