ஆப்கானிஸ்தான் பெண் ஊடகவியலாளர் மலாலா மாய்வந்த் சுட்டுக்கொலை!

ஆப்கானிஸ்தான் பெண் ஊடகவியலாளர் மலாலா மாய்வந்த் சுட்டுக்கொலை!

ஆப்கானிஸ்தானில் ஊடகவியலாளரான பெண்ணொருவரும் அவரின் சாரதியும் இன்று (10) சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.

ஊடகவியலாளர் மலாலா மாய்வந்த் (Malala Maiwand), ஜலாலாபாத் நகரில் வாகனமொன்றில் சென்று கெண்டிருந்த போது, ஆயுதபாணிகள் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டனர்.

$ads={2}

இதனால், மலாலா மெய்வந்த்தும் அவரின் சாரதி மொஹம்மத் தாயிரும் உயிரிந்துள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இத்தாக்கதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் உரிமை கோரவில்லை.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post